ஒரு பழைமைவாதியின் வாழ்க்கை, அவன் செயல் அவன் ரசிக்கும் முறை இவை அனைத்தின் கூடுதல் தான் இந்த புத்தகத்தில் கவிதையாகி உள்ளது. பழமை என்று நான் சொல்ல முயல்வது எண்ண ஓட்டங்கள் விடுத்து, எளிமையான வாழ்வியல் இவருக்கே உரியது. கிழிந்து ஒட்டப்பட்டு கைமாறாமல் கிடக்கும் ரூபாய் நோட்டு தான் அவர் அதோடு கொஞ்சம் அழகியலையும் அள்ளி கொடுத்திருக்கிறார். இன்னும் எளிய வடிவில் சொல்ல வேண்டும் எனில், இவர் எதார்த்தவாதி. இப்படியே நானும் இருந்து விடுகிறேன் இருந்தும் இல்லாமலும் அவர் கவிதையில் சொன்னது போல். இந்த புத்தக பரிமாற்றம் மட்டும் இல்லையென்றால் நீயும் நானும் யாரோ தான் – உண்மை தானே
Poetry
Pudhaikapatta Kadhal by Tamilvanan
₹125.00
Type: Paperback
Pages: 134
ISBN: 978-93-6128-772-5
Availability: In stock







Reviews
There are no reviews yet