கைரேகை இல்லாத மனிதனை தேடி கண்டுபிடிக்க முடியுமா..? கை இல்லாதவர்களை வேண்டுமானால் கண்டுபிடிக்கலாம். எனக்கும் சரி, இதை படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும் சரி, கைரேகை நிச்சயம் இருக்கும். சில நேரங்களில் நான் நினைத்ததுண்டு, நம் புத்தகங்களை படித்துவிட்டு, வாசகர்கள் நம்மை தேடிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும், அப்பா அதை கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை, கற்பனை எத்தனை சுதந்திரத்தை தருகிறது நிஜ உலகைக் காட்டிலும். காதல் வருவதற்கு காரணங்கள் எப்போதும் இருப்பதில்லை, காதல் வந்த பிறகு காரணங்களை காதலே தேடிக் கொள்கிறது, இதயம் காற்றை தேடுவது போல..!
ஆம் மலைச்செழியனின் தேடலும் அப்படித்தான்..!







Reviews
There are no reviews yet