பூத்து காய்வதும்
காய்ந்து பூப்பதும்
இலைகளுக்கும் மரங்களுக்கும் மட்டுமா?
எனக்கும் உண்டு..!
என்னை போன்ற உனக்கும் உண்டு..!
நம்மைப் போன்ற நமக்கும் உண்டு..!
என்ற நம்பிக்கையோடு மீண்டும்
தொடங்குவோம் “முடிந்த பின்னும்”
Poetry
Mudinthapin Thodanginen by Rajesh Balakrishnan
₹100.00
Type: Paperback
Pages: 88
ISBN: 978-81-977533-9-8
Availability: In stock







Reviews
There are no reviews yet