Sale!

Mayavum Maniyum by Lavanya Periyasamy

Rated 5.00 out of 5 based on 1 customer rating
(1 customer review)

Original price was: ₹65.00.Current price is: ₹56.00.

Type: Paperback
Pages: 36
ISBN: 978-93-49714-74-8

Availability: In stock

நாம் எல்லாரும் நாட்டு நாய்களை தெரு நாயாக அலைய விடுவது நியாயமா என்று எனக்குள் இருந்த கோபத்தையே, “மாயாவும் மணியும்” என்ற தலைப்பில் உங்களுக்காக நான் சமர்ப்பிக்கிறேன். வாசிக்கும் ஒவ்வொருவரும் ஒரு நாட்டு நாயை தத்தெடுத்தால் அதை விட மகிழ்ச்சி எனக்கு வேறு எதுவுமில்லை. வேறு ஏதேதோ நாடுகளுக்குச் சொந்தமான நாய்களை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம். நம் ஊரில் பிறந்த நாட்டு நாய்களை கவனிக்காதது ஏனென்று தெரியவில்லை. அவர்களிடம் நீங்கள் அழகு தான் எதிர்பார்க்கிறீர்கள் என்றால், உங்கள் கண்ணோட்டத்தை ஒரு முறை மாற்றிப் பாருங்கள். நாட்டு நாய்கள் உண்மையில் மிகவும் அழகானவர்கள் தான் உடலளவிலும் உள்ளத்திலும்!

1 review for Mayavum Maniyum by Lavanya Periyasamy

  1. Rated 5 out of 5

    KUMARAVEL GTR

    அக்கா,
    உங்கள் மாயாவும் மணியும் புத்தகம் அருமை. நாய்களை நாயகர்களாக மாற்றியது உச்சம்.அவர்களுக்காக அவர்களையே பேச வைத்தது அதனினும் உச்சம்.

    இந்த புத்தகம் பெரிதும் பேசப்பட்டால் சில அல்லது காப்பகங்களில் நாய்களை வேளை வாங்குவது பற்றியும், நாட்டு நாய்களின் மீதும் பெரிதும் விழிப்புணர்வு ஏற்படும். நீங்கள் சொல்வது போல் நூறு வருடங்களுக்கு பிறகு ஏற்படுவதை இப்போதே தடுக்கலாம்.

    இந்த புத்தகம் இன்னும் பெரிதும் பேசுப்பாடு பொருளாக மாற எனது வாழ்த்துக்கள் 🎉….

    நன்றி.

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Search
×
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop