ஆணோ பெண்ணோ…
எல்லோரிடமும் காதல் சில காலம் தஞ்சமடையும். ஆனால் பேரன்பு கொண்ட தேவதைகளிடம்
மட்டுமே காதல் நிரந்தரமடையும்.
உங்களுடன் நிரந்தரமடைய போராடும் அவர்களின் காதலே நீங்கள் விதைத்த பேரன்பின் விளைச்சல் தான். இதில்
“I don’t deserve this love” என்று குழம்ப ஏதுமில்லை.
இவை கவிதையெல்லாம் இல்லை
இப்படி ஒரு தேவதையும்
இப்படி ஒரு காதலும்
இருந்ததற்கான சாட்சியம்… அவ்வளவுதான்.







Reviews
There are no reviews yet