உலகில் இந்த வாழ்வென்பது மனிதர்களால் தீட்டப்பட்டது. மனிதர்களின்றி இந்த வாழ்க்கைச் சித்திரம் அழகாக முற்றுப் பெற்று விடாது. பல் முதிராக் குழந்தைகள் முதல் வாலிபம் தொட்டு வயோதிகர்கள் வரை ஒவ்வொருவரும் ஒரு உலகத்தை இன்னொரு மனிதரிடம் படைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
எந்தவொரு படைப்பும் உருப்பெறுவதற்கு முன் எண்ணிலடங்கா வலிகளையும் சுமைகளையும் தாங்கிக் கொள்ள நேர்கிறது. மற்றவைக்கே அந்த நிலை என்ற போது இறைவனின் மகத்துவமான மனித படைப்பைச் சொல்லவா வேண்டும் ?
எனது முதல் படைப்பான இந்தக் கவிதைத் தொகுப்பும் அதற்கு விதிவிலக்கல்ல







Reviews
There are no reviews yet