சகல உயிர்களுக்கென சமநிலையில் உருவாக்கப்பட்டிருக்கிறது பூமி. உலக வளர்ச்சியின் ஒரு பகுதியாக காடுகள் அபார அழிவினை சந்தித்தாலும் மீண்டும் ஒரு பறவையின் எச்சம் மண்ணில் விழாமலா போய்விடும்? மனிதனை தண்டிக்க மழைமேகங்கள் எண்ணினாலும் இன்னும் சில ஈரத்துளிகள் வற்றாமலே இருக்கின்றன. காய்ந்த பூக்களின் புன்னகைக்காக.
Poetry
Malarathodangum Poocharangal by Sameema Sirin.S
Original price was: ₹130.00.₹115.00Current price is: ₹115.00.
Type: Paperback
Pages: 87
ISBN: 978-93-49714-67-0
Availability: In stock







Reviews
There are no reviews yet