காணா ஒரு காதல் காவியம்
ஏனோ தெரியவில்லை,
பெண்களின் காதல்
மறுக்கப்படுவதற்கு முன்பே
மறைக்கப்படுகிறது!
அவள் மறைப்பதை மறுத்தாள்…
அவளின் காதல் இந்த கதையில்
சேர்க்கப்படமுடியாத
ஒரு விதிவிலக்கு!
அதனால் தான் என்னமோ?
அவளின் உலகம் அவன் என்று,
அவனிடம் சொல்லுவதற்கு முன்பு
அவள் உலகத்திற்கே சொல்ல
துணிந்தாள் போலும்!
அந்த துணிவிற்கு தூதாக மாறியது
தான்,
காணா ஒரு காதல் காவியம்!







Reviews
There are no reviews yet