எத்தனை எத்தனையோ காதலை பார்த்துவிட்டது இந்த பூமி. எத்தனையோ மழையை பார்த்தது போல, கடல் பார்த்தது போல; கொலையும் பார்த்து விட்டது, நிறைய கண்ணீரை, நிறைய விசும்பலை, மன்னிப்பை, துண்டிக்கப்பட்ட தலைகளை, கொளுத்தப்பட்ட உடல்களை, தண்டவாளங்களை, பூங்கொத்துகளை, சாதியின் கதறலை, பரிசில்களை. பால்யத்தின் காலந்தொட்டு புது புத்தகத்தின் நெடியை முகர்ந்த மகிழ்வு இன்றுவரை தீர்ந்தபாடில்லை. என் புத்தகத்தையும் அதன் சுகந்தத்தையும் தழுவிட அதில் பெருங்காதல் நிறைந்திருந்தால் ஆயுளுக்கும் இன்புறுவேன்.
Poetry
Nee En Nithiya Pooranam by Puratchithuyan
Original price was: ₹138.00.₹128.00Current price is: ₹128.00.
Type: Paperback
Pages: 128
ISBN: 978-81-977533-4-3
Availability: In stock







Reviews
There are no reviews yet