உன்னைப்பற்றி தெரியவேண்டுமானால் ஓர் ஓவியத்தை உற்றுப்பார், அது கொடுக்கும் விளக்கம்…
நீ யார் என்பதினை சொல்லும்…’
‘ஓவியம் அவள்’ – நான் கண்ட ஓவியமும், அவை எனக்கு கொடுத்த உணர்வுகளுமே இப்படைப்பின் ஆரம்பப்புள்ளி. எழுதும் வார்த்தைகளுக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு; அவை, அதை படிப்பவரின் புரிதலின்படி மாறுபடும் என்பதை நான் நன்கு அறிவேன்.அதேப்போல், இப்படைப்பில் உள்ள வார்த்தைகளும்,அதில் உள்ள உணர்வுகளும் நான் பார்த்த ஓவியத்தின் மீதான வெளிப்பாடு…







Reviews
There are no reviews yet