பத்து கவிதை எழுதி அழித்து
பதினோராவது கவிதையாக தான் இதை தேர்வு செய்தேன்..
ஒன்றை விட ஒன்று எப்போதும் சிறந்ததாக தான்
இருக்கும் நாம் எதோடு நிறுத்திக் கொள்கிறோம்
என்பதில் தான் இருக்கிறது..!
நம்முடைய சிறப்பு..!
Poetry
Maraka Marantha Ninaivugal by Kavithai Pithan
Original price was: ₹156.00.₹130.00Current price is: ₹130.00.
Type: Paperback
Pages: 103
ISBN: 978-93-49714-31-1
Availability: In stock







Reviews
There are no reviews yet