கவிஞன் அலைகளைப் பார்க்கிறான். வாழ்வின் அர்த்தத்தை கடல் ஏதோ ஒரு வினோத அலைமொழியில் பகிர்கிறது. அங்கு அர்த்தத்திற்கும் அர்த்தமின்மைக்கும் அப்பாலான ரகசிய வெளிக்குள் , மர்மத்துள் கவிஞனை இயற்கை அழைக்கிறது. இத்தொகுப்பில், இது ஒரு தனித்துவமான தத்துவக் கவிதை எனலாம்.
ஒரு மலையை கூழாங்கல்லாக்கும், ஒரு கடலை பனித்துளி யாக்கும், ஒரு சூரியனை மின்மினியாக்கும் சக்தி கொண்டது கவிதை
Poetry
Kulir Kanatha Panithuli by Ravi Mugilan
Original price was: ₹155.00.₹135.00Current price is: ₹135.00.
Type: Paperback
Pages: 94
ISBN: 978-93-49714-30-4
Availability: In stock







Reviews
There are no reviews yet