ஒவ்வொரு பக்கத்தையும் வாசிக்கும் போது, எங்கோ ஒரு இடத்தில் என் வாழ்க்கையின் ஒரு பகுதி இந்த வரிகளில் மறைந்திருப்பதை உணர்ந்தேன் சில கவிதைகள் சிரிக்க வைக்கும்; சில கவிதைகள் கண்ணீரை நினைவூட்டும்; ஆனால் அனைத்தும் மனதை மெதுவாக வருடிச் செல்லுகிறது.
‘நல்ல புத்தகங்கள்
என்னை தேடுகின்றன
நானும் அதை தேடுகிறேன்.’
என் தேடலில் “மீண்டும் உன்னிடம்”







Reviews
There are no reviews yet