அத்தியாயங்கள் இன்றி ஆசிர்வதிக்கப்படும் வாழ்க்கையை வேண்டி கூச்சலிடும் கூட்டத்தின் ஓரம் ஒளிந்து நின்று அத்தியாயங்களின் பிறப்பெடுப்பை கவனித்து கால் பதித்து அத்தியாயத்தின் ஆழத்தை அன்பால் அளந்து குறிப்பு சேர்த்துக் கொண்டு கூச்சலிடும் கூட்டத்தில் எடுத்த குறிப்பை மேலே எறிந்து வீச, கிழ் விழுந்தது அன்பு, அதனோடு அறிவும் கலந்து பொழியும் அதிசயம் கண்டேன், அன்று சாணை பிடித்த சாமியிடம்.
ஒற்றையடிப் பாதையின் ஒட்டிக் கொள்ளும் முத்தங்களை உங்கள் பாதங்களுக்கு கொடுத்துவிட்டு..! மறந்தும் கூட மறக்கமுடியாத ஆச்சர்யத்தை..! இந்த காகிதத்தில் சுமந்துகொண்டு..!
உங்கள் கைகளைத் தேடி – இருகால்பூச்சி







Reviews
There are no reviews yet