சிரிப்பிற்கோ !
அழுகைக்கோ !
சிந்தனைக்கோ !
ஆட்டத்திற்கோ !
பாட்டத்திற்கோ !
கொண்டாட்டத்திற்கோ !
யார் வேண்டுமானாலும் தேவைப்படலாம் !
எல்லாம் ஒருநாள்
முடிந்து விடும் என்றுணரும் பொழுது
“நான் தேவைப்படுவேன்”
Poetry
Katrai Vilai Pesum Katradigal by Nandha Lakshman
Original price was: ₹145.00.₹125.00Current price is: ₹125.00.
Type: Paperback
Pages: 110
ISBN: 978-93-49714-33-5
Availability: In stock






Reviews
There are no reviews yet