ஊதிய பலூன் உடைந்ததும்
உடனே பெரிதாகிறது
குழந்தையின் வாய்.
கிணற்றை எட்டிப் பார்க்கும் விவசாயி
நிரம்பி வழிகிறது
கண்ணீர்.
மரமேற்றும் லாரியைத்
துரத்திப் பறக்கிறது
பறவையொன்றின் சிறகு.
Original price was: ₹140.00.₹125.00Current price is: ₹125.00.
Type: Paperback
Pages: 109
ISBN: 978-93-49714-04-5
Availability: In stock
ஊதிய பலூன் உடைந்ததும்
உடனே பெரிதாகிறது
குழந்தையின் வாய்.
கிணற்றை எட்டிப் பார்க்கும் விவசாயி
நிரம்பி வழிகிறது
கண்ணீர்.
மரமேற்றும் லாரியைத்
துரத்திப் பறக்கிறது
பறவையொன்றின் சிறகு.
Reviews
There are no reviews yet