கார்மேக கரையோரத்தில் காற்றார இளைப்பாரிக் கொண்டிருந்த, காணாமல் போன ஒரு கட்டு கவிதைகள் கண்டுபிடிக்கப்பட்டன, தொலைந்த காரணம் தெரிந்து கொள்ள ஆவலாக அருகில் சென்று கையைப் பிடித்து கட்டி அணைத்து கதைக்க தொடங்கினேன், கதைக்க கதைக்க கதை மாறி களம் மாறி கார்மேகமே மாறி மாரியாய் மண்ணில் படறிவிட்டது, கதைகளை கொத்துக்கொத்தாக கட்டி கதம்பம் செய்திருக்கிறேன், கவிகளின் கதம்பம்.
Poetry
Zhagarchiragu by Nandha Lakshman
Original price was: ₹136.00.₹112.00Current price is: ₹112.00.
Type: Paperback
Pages: 84
ISBN: 978-93-340-8787-1
Availability: In stock







Reviews
There are no reviews yet