Balakrishnan

இலக்கிய உலகில் புதிதாகத் தன் எழுத்துக்களை வெளிப்படுத்தும் புதுமுக எழுத்தாளரான பாலகிருஷ்ணன், திருநெல்வேலி சீமையில் உள்ள விக்கிரமசிங்கபுரம் என்னும் சிற்றூரில் பிறந்து, இப்போது தன் கல்லூரி படிப்பிற்காக கோயம்புத்தூரில் தங்கி இளங்கலை மருந்தியல் இறுதி ஆண்டு படித்து வருகிறார். நித்தமும் அன்பின் மூலம் புதுப்புது அற்புதங்களை நிகழ்த்த விரும்புவர். காதல் ஒன்றே எல்லையில்லா அன்பிற்கும், சமத்துவத்திற்கும், சாதி ஒழிப்பிற்கும், பெண் விடுதலைக்கும் ஆணிவேர் என நம்பும் இவரின் முதல் புத்தகம் காதலுக்கானது. கனவுலகவாசியான இவர் தன் கனவுகளையும், கற்பனைகளையும் கவிதைகளாக தொகுத்து தனது முதல் புத்தகமாக “கனவுலகவாசி” யை வெளியிடுகிறார். என்றுமே பாலா என்பவன் சமத்துவத்திற்கானவன், அன்பிற்கானவன், காதலுக்கானவன்.


Books by Balakrishnan

Shopping Cart
Search
×
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop