இந்த பயணத்தில் நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ஒரு கதைகளுக்கு சொந்தமானது. இலக்கு எதுவென்று கூட தெரியாமல் வேகமாக பயணிக்கிறோம். நம்மோடு சேர்ந்தே பயணிக்கும் யாரிடமும் ஒரு கணம் நின்று அவர் கரம் பிடித்து உன் கதை என்னவென்று கேட்டிருக்கிறோமா? ஒருவேளை நாம் கேட்டிருந்தால் அவர்கள் கூறிய கதைகள் இவைகளாகவும் இருந்திருக்கலாம். ஆம். இந்த வாழ்க்கை ஒரு அழகான பயணம் தானே! வாருங்கள் கதைகளோடும் கதாபாத்திரங்களோடும் தொடர்ந்து பயணிக்கலாம். ஒருவேளை அந்த கதாபாத்திரங்கள் நீங்களாகவும் இருக்கலாம்! வாசித்துப் பாருங்கள்
Sale!
Short Stories
Suyaroobam by Bhuvana Neelakandan
₹120.00 Original price was: ₹120.00.₹110.00Current price is: ₹110.00.
Type: Paperback
Pages: 79
ISBN: 978-81-9777533-2-9
Availability: In stock
Related products
-
Thunai by LavanyaPeriyasamy
Short Stories₹85.00Original price was: ₹85.00.₹75.00Current price is: ₹75.00. Add to cart -
Zhagarchiragu by Nandha Lakshman
Poetry₹136.00Original price was: ₹136.00.₹112.00Current price is: ₹112.00. Add to cart







Reviews
There are no reviews yet