Sale!

Nama Madras by Reading Room KYN

Original price was: ₹160.00.Current price is: ₹125.00.

Type: Paperback
Pages: 111
ISBN: 978-93-49714-13-7

Availability: In stock

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆரம்பித்து, மெரீனா கடற்கரை மண் தொட்டு, வடச்சென்னை மீன் வாசம் முதல் தென் சென்னை ஐடி வாசல் வரை, சென்னை பில்டர் காபி குடித்து, லோக்கல் ட்ரெயினை தொடர்ந்து,, மெட்ரோ ட்ரெயினில் பயணித்து, மயிலாப்பூர் கோவில் தொடங்கி சாந்தோம் சர்ச், ட்ரிப்ளிகேன் மசூதி வரை சென்றதென எண்ணற்ற ஏராளமான கதைகளில் மூழ்கி திளைத்த உணர்வு எனக்கு.

இப்படி என் வாழ்வில் மறக்க முடியாத வாய்ப்பை ஏற்படுத்தி தந்து எனக்கு உறுதுணையாகவும் நின்று முழு சுதந்திரமும் தந்த KYN – Reading Room நிர்வாகிகளுக்கும், என் நண்பர் தமிழமுதனுக்கும், Reading room குழும நண்பர்களுக்கும் என் கனிவான நன்றி.

களத்தின் சாரமும், சுவாரஸ்யமும் மாறுபடக்கூடாது என்பதற்காக சில கதைகளை பேச்சு வழக்கிலேயே பதிப்பித்துள்ளோம். வாருங்கள்! நீங்களும் என்னைப் போல் சென்னையின் மூளை முடுக்கெல்லாம் மூழ்கி திளைத்து நான் பெற்ற அத்தனை உணர்வுகளையும் நீங்களும் பெற இப்புத்தகத்தை வாசித்து வாழ்வோம்.

Reviews

There are no reviews yet

Be the first to review “Nama Madras by Reading Room KYN”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Search
×
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop