Sale!

Azhali by Shivani Priyanga Mathialahan

Original price was: ₹120.00.Current price is: ₹85.00.

Type: Paperback
Pages: 99
ISBN: 978-93-49714-06-9

Availability: In stock

பனியையும் மழையையும்
முகமூடியாய் கொண்ட இப்புவியவளும்
கல்நெஞ்சக்காரி தானே?
எத்தனை எத்தனை யுகங்கள்
அவள் சொல்ல நினைத்ததையும்
பேச துடித்ததையும்,
வேண்டாம் என்று மனதுக்குள் மூடி மறைத்திருப்பாள்?
இப்படி இதயத்தை இடைவிடாமல்
எரியும் இரும்பாக்கிவிட்டாளே!
அவளது சொல்லா தாபங்களையும்,
வேண்டா தாகங்களையும்
தணிக்கும் ஒற்றை சிறு துளி தான் “அழலி”

Reviews

There are no reviews yet

Be the first to review “Azhali by Shivani Priyanga Mathialahan”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Search
×
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop