Sale!
, ,

Haikuvai Surukkiyathu Yaar by Ravi Mugilan

Original price was: ₹235.00.Current price is: ₹190.00.

Type: Paperback
Pages: 173
ISBN: 978-93-49714-09-0

Availability: In stock

இரவி முகிலனின் கவிதைகளில் ஆதங்கம் தென்படுகிறது,
சமூக அவலங்கள் தென்படுகிறது,
நிகழ்காலம் நிதர்சனங்கள் தென்படுகிறது,
இன்றைய வாழ்வியல் முறைகள் தென்படுகிறது,
அறிவியல் தென்படுகிறது,
பல்வேறு கவிதைகளில் துணிச்சல் துளிர்விடுகிறது,
கோபங்கள் வெயில் அலையாய் வீசுகிறது,
சில கவிதைகளின் புயலுக்கு பின்வரும் அமைதியை போல் உள்ளது

சமூக உண்மையை அப்படியே கவிதையில் போட்டுடைத்துள்ளார் கவிஞர். பகலையும் இரவையும் ஒன்றாக்கி மின்னி மறையும் அவளின் நினைவுகளும், நாளை உதிரும் பூக்களும் இலைகளுமே மரத்தின் அழகென்பதும், நீரூற்றிய பாவத்திற்கு வறட்சியைப் பரிசளிக்கும் கருவேல மரங்களும், பறந்த பட்டம் அறுந்து காற்றோடு பறப்பதும்… கவிஞர் இரவி முகிலனின் கவித்துவப் பார்வைக்கும், அழகியல் சிந்தனைக்கும் சரியான அடையாள வரிகளாக மின்னுகின்றன.

Reviews

There are no reviews yet

Be the first to review “Haikuvai Surukkiyathu Yaar by Ravi Mugilan”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Search
×
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop