Sale!

Nenaivuchuvarin Meethu Thuyil Kollum by Lakshmi Kanthan

Original price was: ₹140.00.Current price is: ₹128.00.

Type: Paperback
Pages: 133
ISBN: 978-93-49714-61-8

Availability: In stock

மன மதில் மீது துயில் கொள்ளும் அவள் காலத்து நினைவு பூனை…
என் எதிரே எழுப்ப படும் இளம் பெண்களின் சிரிப்பின் சுவர்களில் நொடியில் ஏறி இறங்கும் இதே வேளையில்,நீ தள்ளிவிட்ட மலை உச்சி பாறையிலிருந்து அதன் பள்ளத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறேன், கிட்டத்தட்ட அந்த பயணம் அதன் முடிவை நெருங்கிவிட்டதென நினைக்கும் இதே வேளையில் இறங்க மறுத்து ஏறி அமர்ந்திருக்கிறது, உன் பார்வைகளை உன் வார்த்தைகளை சுமக்கும் நினைவுப்பூனை மன மதில் மீது…

Reviews

There are no reviews yet

Be the first to review “Nenaivuchuvarin Meethu Thuyil Kollum by Lakshmi Kanthan”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Search
×
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop